न च अवैराग्यकृतं तत् अवैराग्यस्यापि अरक्तिदर्शनात्
Transliteration (IAST)
na ca avairāgyakṛtaṃ tat avairāgyasyāpi araktidarśanāt
அந்த ராகம் (பற்று) அவைராக்கியத்தினால் (பற்றின்மையின்மையால்) உண்டானதன்று; ஏனெனில் அவைராக்கியத்திலும்கூட அரக்தி (பற்றின்மை) காணப்படுவதால்.