तदासनत्वात् भगवन्नवात्मादीनां शक्तेर् एव च पूज्यत्वात् इति गुरवः
Transliteration (IAST)
tadāsanatvāt bhagavannavātmādīnāṃ śakter eva ca pūjyatvāt iti guravaḥ
(இது) அவை பகவான் நவாத்மா முதலியோருக்கு ஆசனமாக இருப்பதாலும், சக்தியே வழிபடத்தக்கதாக இருப்பதாலும் (ஆகும்) என்று குருமார்கள் (கூறுகின்றனர்).