तत्र च पञ्च अवस्था जाग्रदाद्याः षष्ठी च अनुत्तरा नाम स्वभावदशा अनुसन्धेया
Transliteration (IAST)
tatra ca pañca avasthā jāgradādyāḥ ṣaṣṭhī ca anuttarā nāma svabhāvadaśā anusandheyā
மேலும் அங்கே, ஜாக்ரத் (விழிப்பு) முதலிய ஐந்து அவஸ்தைகளும் (நிலைகளும்), ஆறாவதாக அனுத்தரம் என்னும் ஸ்வபாவ தசையும் (தன் இயல்பு நிலையும்) அனுசந்திக்கப்பட (உணர்ந்து கொள்ளப்பட) வேண்டும்.