— எதனிலிருந்து, ஏனெனில் — ஐந்தாம் வேற்.உறவு; — சர்வத்தையும் (தன்னுள்) கொண்டது; — ஜீவன் / தனி ஆத்மா; — அனைத்துப் பொருள்களும் (அதிலிருந்து) உருவாகின்றன என்பதனால்; — அதைப் பற்றிய உணர்வின் ரூபத்தினால்; — ஒன்றென உணர்வதின் அறிதலினால்
எனெனில் ஜீவன் சர்வத்தையும் (தன்னுள்) கொண்டது; அனைத்துப் பொருள்களும் அதிலிருந்து உருவாகின்றன; அதைப் பற்றிய உணர்வின் வழியாகவும், அதனுடன் ஒன்றென உணரும் தத்துவத்தினாலும் —