यत्र ब्रह्मोच्यते चित्रं कैश्चिद्वेदान्तवादिभिः ।
एकस्य चित्रता केन हेतुना ब्रह्मणो भवेत् ॥४॥
yatra brahmocyate citraṃ kaiścidvedāntavādibhiḥ |
ekasya citratā kena hetunā brahmaṇo bhavet
சில வேதாந்தவாதிகளால் பிரம்மம் விசித்திரம் (பல்வேறானது) என்று கூறப்படுமிடத்து — பகுதியற்றதும் ஒரேயியல்புடையதுமான ஒரே பிரம்மத்திற்கு எந்தக் காரணத்தால் விசித்திரத்தன்மை உண்டாகும்?