तथात्मादेरदृष्टस्य तच्छब्दैर्योगिता कथम् ॥७२॥
tathātmāderadṛṣṭasya tacchabdairyogitā katham
அவ்வாறே, காணப்படாத ஆத்மா முதலியவற்றுக்கு அவற்றைக் குறிக்கும் ஶப்தங்களுடன் யோகித்தன்மை (இணைப்பு) எவ்வாறு?