अभिव्यक्तेर्विनाशित्वे तथाप्यानन्त्यमापतेत् ॥५७॥
abhivyaktervināśitve tathāpyānantyamāpatet
அபிவ்யக்தியின் (வெளிப்பாட்டின்) வினாஶித்தன்மையில் (அழியும் தன்மையில்)கூட ஆனந்த்யம் (முடிவிலா-தொடர்ச்சி) வந்துசேரும்.