The Vision of Śiva· 3.98 / 99

The Vision of Śiva3.98

3.98
तावदेकचित्स्वरूपशिवप्रसरणेन वा ॥९८॥
tāvadekacitsvarūpaśivaprasaraṇena vā
— அந்த அளவுக்கு ; — ஒரே சித்தே (ஒரே சைதன்யமே) ஸ்வரூபமான சிவன் பெருகிப் பரவுவதால் ; — அல்லது

அல்லது அந்த அளவுக்கு, ஒரே சித்தே (ஒரே சைதன்யமே) ஸ்வரூபமான சிவன் பெருகிப் பரவுவதால் (குற்றமில்லை).