विवर्ततेऽर्थभावेन प्रक्रिया जगतो यतः ॥९॥
vivartate'rthabhāvena prakriyā jagato yataḥ
எதனால் ஜகத்தின் ப்ரக்ரியை (வெளிப்பாட்டு நிகழ்வு) அர்த்த-பாவத்தால் (பொருள்-வடிவில்) விவர்த்தனமாகிறதோ (மாறித் தோன்றுகிறதோ) —