3.29 योऽविपस्थो ज्ञाहेतुश्च ॥२९॥ yo 'vipastho jñā-hetuś ca sūtra yaḥ — எவன் ; avipa-sthaḥ — (புலன்) கூட்டத்தைப் பாதுகாப்பதில் நிலைபெற்றவன் (புலன்களின் தலைவன்) ; jñā-hetuḥ — (ஆத்ம) ஞானத்திற்குக் காரணம் ; ca — மற்றும் (புலன் கூட்டத்தைப்) பாதுகாப்பவனாக நிலைபெற்றவன், (அவற்றின்) ஞானத்திற்கும் காரணம்.