त्रिषु चतुर्थं तैलवदासेच्यम् ॥२०॥
triṣu caturthaṃ tailavad āsecyam
sūtra
மூன்று நிலைகளிலும் (விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்) நான்காவது (துரியம்) எண்ணெய் போல் ஊற்றப்பட வேண்டும்.