The Heart of Recognition 1.11
आभासनरक्तिविमर्शनबीजावस्थापनविलापनतस्तानि ॥११॥
ābhāsana-rakti-vimarśana-bījāvasthāpana-vilāpanatas tāni
sūtra
— ஆபாசனம், வெளிப்படுத்துதல் (= சிருஷ்டி, தோற்றுவித்தல்) ; — ரக்தி, ருசித்தல் (= ஸ்திதி, நிலைநிறுத்தல்) ; — விமர்சனம், எண்ணிப் பற்றுதல் (= ஸம்ஹாரம், திரும்ப எடுத்தல்) ; — விதையாய் நிலைநிறுத்துதல் (= திரோதானம், மறைத்தல்) ; — கரைத்தல் (= அனுக்ரஹம், அருள்) — இவற்றினால் ; — அந்த ஐந்து செயல்கள் (நிறைவேற்றப்படுகின்றன) வெளிப்படுத்துதல், ருசித்தல், விமர்சித்தல், விதையாய் நிலைநிறுத்துதல், கரைத்தல் — இவற்றினால் அந்த (ஐந்து செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன).