Bhagavad Gītā (Kashmirian recension)· 5.13 / 29

Bhagavad Gītā (Kashmirian recension)5.13

5.13
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशीम् । नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् ॥ ५-१३ ॥
sarvakarmāṇi manasā saṃnyasyāste sukhaṃ vaśīm | navadvāre pure dehī naiva kurvanna kārayan || 5-13 ||
— எல்லாச் செயல்களையும் மனத்தால் ; — துறந்து, தன்னை வென்ற தேகி இனிதே வாழ்கிறான் ; — ஒன்பது வாயில் நகரில் ; — செய்யாமலும் செய்விக்காமலும்

எல்லாச் செயல்களையும் மனத்தால் துறந்து, தன்னை வென்ற தேகி, ஒன்பது வாயில் நகரில், செய்யாமலும் செய்விக்காமலும் இனிதே வாழ்கிறான்.