एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे ।
कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे ॥
४-३२ ॥
evaṃ bahuvidhā yajñā vitatā brahmaṇo mukhe |
karmajānviddhi tānsarvānevaṃ jñātvā vimokṣyase ||
4-32 ||
இவ்வாறு பலவகை யஜ்ஞங்கள் பிரம்மத்தின் வாயில் விரிந்துள்ளன; அவை யாவும் செயலினின்று உண்டானவை என்று அறி; இதை அறிந்து நீ விடுபடுவாய்.