श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप ।
सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते ॥
४-३३ ॥
śreyāndravyamayādyajñājjñānayajñaḥ parantapa |
sarvaṃ karmākhilaṃ pārtha jñāne parisamāpyate ||
4-33 ||
எதிரிகளை எரிப்பவனே, திரவியமயமான யஜ்ஞத்தைவிட ஞானயஜ்ஞம் சிறந்தது; பார்த்தா, எல்லாச் செயலும் முழுவதுமாக ஞானத்தில் முடிவடைகிறது.