Bhagavad Gītā (Kashmirian recension)· 4.14 / 42

Bhagavad Gītā (Kashmirian recension)4.14

4.14
न मां कर्माणि लिम्पन्ति न मे कामः फलेष्वपि । इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते ॥ ४-१४ ॥
na māṃ karmāṇi limpanti na me kāmaḥ phaleṣvapi | iti māṃ yo'bhijānāti karmabhirna sa badhyate || 4-14 ||
— செயல்கள் என்னைப் பற்றுவதில்லை ; — பயன்களிலும் எனக்கு ஆசையில்லை ; — இவ்வாறு என்னை எவன் அறிவானோ ; — அவன் செயல்களால் கட்டுண்பதில்லை

செயல்கள் என்னைப் பற்றுவதில்லை, பயன்களிலும் எனக்கு ஆசையில்லை; இவ்வாறு என்னை அறிபவன் செயல்களால் கட்டுண்பதில்லை.