चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः ।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम् ॥
४-१३ ॥
cāturvarṇyaṃ mayā sṛṣṭaṃ guṇakarmavibhāgaśaḥ |
tasya kartāramapi māṃ viddhyakartāramavyayam ||
4-13 ||
குண-கர்மப் பிரிவின்படி நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டன; அவற்றை உண்டாக்கியவன் நானாயினும், செயலற்றவன், அழிவற்றவன் என்று என்னை அறி.