ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न हृष्यति ।
समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥
१८-५४ ॥
brahmabhūtaḥ prasannātmā na śocati na hṛṣyati |
samaḥ sarveṣu bhūteṣu madbhaktiṃ labhate parām ||
18-54 ||
பிரம்மமாகி, தெளிந்த ஆத்மாவுடன், துயரப்படுவதுமில்லை, மகிழ்வதுமில்லை; எல்லா உயிர்களிடமும் சமமாயிருந்து, என்மீது பரம பக்தியை அடைகிறான்.