Bhagavad Gītā (Kashmirian recension)18.43
शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥
१८-४३ ॥
śauryaṃ tejo dhṛtirdākṣyaṃ yuddhe cāpyapalāyanam |
dānamīśvarabhāvaśca kṣātraṃ karma svabhāvajam ||
18-43 ||
— வீரம், ஒளி, தைரியம், திறமை ; — மேலும் போரில் புறமுதுகிடாமை ; — தானம், மேலும் ஈசுவர இயல்பு ; — க்ஷத்திரியனின் கடமை, அவன் இயல்பினின்று உண்டானது வீரம், ஒளி, தைரியம், திறமை, போரில் புறமுதுகிடாமை, தானம், ஈசுவர இயல்பு — இவை க்ஷத்திரியனின் இயல்பினின்று உண்டான கடமை.