Bhagavad Gītā (Kashmirian recension)18.42
शमो दमस्तथाः शौचं क्षान्तिरार्जवमेव च ।
ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्राह्मं कर्म स्वभावजम् ॥
१८-४२ ॥
śamo damastathāḥ śaucaṃ kṣāntirārjavameva ca |
jñānaṃ vijñānamāstikyaṃ brāhmaṃ karma svabhāvajam ||
18-42 ||
— அமைதி, அடக்கம், அவ்வாறே தவம், தூய்மை ; — பொறுமை, மேலும் நேர்மை ; — ஞானம், விஞ்ஞானம், ஆத்திகம் ; — பிராமணனின் கடமை, அவன் இயல்பினின்று உண்டானது அமைதி, அடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், விஞ்ஞானம், ஆத்திகம் — இவை பிராமணனின் இயல்பினின்று உண்டான கடமை.