Bhagavad Gītā (Kashmirian recension)18.10
न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशयः ॥
१८-१० ॥
na dveṣṭyakuśalaṃ karma kuśale nānuṣajjate |
tyāgī sattvasamāviṣṭo medhāvī chinnasaṃśayaḥ ||
18-10 ||
— வெறுக்கத்தக்க செயலை வெறுக்கவில்லை ; — இனிய செயலில் பற்றுவைப்பதுமில்லை ; — துறவி, சத்துவம் நிறைந்தவன் ; — அறிவுமிக்கவன், ஐயம் அறுபட்டவன் வெறுக்கத்தக்க செயலை வெறுக்காமல், இனிய செயலில் பற்றுவைக்காமல் — சத்துவம் நிறைந்த, அறிவுமிக்க, ஐயம் அறுபட்ட துறவி.