आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।
रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः ॥
१७-८ ॥
āyuḥsattvabalārogyasukhaprītivivardhanāḥ |
rasyāḥ snigdhāḥ sthirā hṛdyā āhārāḥ sāttvikapriyāḥ ||
17-8 ||
ஆயுள், சத்துவம், வலிமை, ஆரோக்கியம், இன்பம், மகிழ்ச்சியை வளர்க்கும், சுவையான, கொழுப்புள்ள, உறுதியான, மனத்துக்கினிய உணவுகள் சாத்விகருக்கு இனியன.