Bhagavad Gītā (Kashmirian recension)17.2
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
सात्त्विकी राजसी चैव तामसी चेति ताः शृणु ॥
१७-२ ॥
trividhā bhavati śraddhā dehināṃ sā svabhāvajā |
sāttvikī rājasī caiva tāmasī ceti tāḥ śṛṇu ||
17-2 ||
— மூவகையாகும் சிரத்தை ; — தேகிகளின், அவரவர் இயல்பினின்று உண்டாகி ; — சாத்விகம், மேலும் ராஜசம் ; — மேலும் தாமசம் — அவற்றைக் கேள் தேகிகளின் சிரத்தை அவரவர் இயல்பினின்று உண்டாகி மூவகையாகும் — சாத்விகம், ராஜசம், தாமசம்; அவற்றைக் கேள்.