Bhagavad Gītā (Kashmirian recension)17.16
मनःप्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥
१७-१६ ॥
manaḥprasādaḥ saumyatvaṃ maunamātmavinigrahaḥ |
bhāvasaṃśuddhirityetattapo mānasamucyate ||
17-16 ||
— மனத்தெளிவு, மென்மை ; — மௌனம், தன்னடக்கம் ; — உள்ளத் தூய்மை — இது ; — மனத் தவம் எனப்படுகிறது மனத்தெளிவு, மென்மை, மௌனம், தன்னடக்கம், உள்ளத் தூய்மை — இது மனத் தவம் எனப்படுகிறது.