परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥
१४-१ ॥
paraṃ bhūyaḥ pravakṣyāmi jñānānāṃ jñānamuttamam |
yajjñātvā munayaḥ sarve parāṃ siddhimito gatāḥ ||
14-1 ||
எல்லா ஞானங்களிலும் மேலான, பரம ஞானத்தை மீண்டும் கூறுவேன்; அதை அறிந்து எல்லா முனிவர்களும் இங்கிருந்து பரம சித்தியை அடைந்துள்ளனர்.