पुरुषः प्रकृतिस्थो हि भुङ्क्ते प्रकृतिजान्गुणान् ।
कारणं गुणसङ्गोऽस्य सदसद्योनिजन्मसु ॥
१३-२२ ॥
puruṣaḥ prakṛtistho hi bhuṅkte prakṛtijānguṇān |
kāraṇaṃ guṇasaṅgo'sya sadasadyonijanmasu ||
13-22 ||
இயற்கையில் நிலைத்த புருஷன் இயற்கையில் பிறந்த குணங்களை நுகர்கிறான்; குணங்களில் இவன் கொள்ளும் பற்றே, நல்ல-தீய பிறப்பிடங்களில் இவன் பிறப்பதற்குக் காரணம்.