यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति ।
शुभाशुभफलत्यागी भक्तिमान्यः स मे प्रियः ॥
१२-१७ ॥
yo na hṛṣyati na dveṣṭi na śocati na kāṅkṣati |
śubhāśubhaphalatyāgī bhaktimānyaḥ sa me priyaḥ ||
12-17 ||
எவன் மகிழ்வதில்லையோ, வெறுப்பதில்லையோ, துயரப்படுவதில்லையோ, விரும்புவதில்லையோ, நல்ல-தீய பயன்களைத் துறந்து, பக்தியுடையவனோ — அவன் எனக்கு இனியவன்.