मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमयन्ति च ॥
१०-९ ॥
maccittā madgataprāṇā bodhayantaḥ parasparam |
kathayantaśca māṃ nityaṃ tuṣyanti ca ramayanti ca ||
10-9 ||
என்னில் சித்தத்தை வைத்து, என்னிடம் உயிரை அர்ப்பணித்து, ஒருவரையொருவர் தெளிவுறுத்தி, எப்போதும் என்னைப் பற்றிப் பேசி, அவர்கள் திருப்தியடைகின்றனர், மகிழ்கின்றனர்.