वक्तुमर्हस्यशेषेण विभूतीरात्मनः शुभाः ।
याभिर्विभूतिभिर्लोकानिमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥
१०-१६ ॥
vaktumarhasyaśeṣeṇa vibhūtīrātmanaḥ śubhāḥ |
yābhirvibhūtibhirlokānimāṃstvaṃ vyāpya tiṣṭhasi ||
10-16 ||
எந்த விபூதிகளால் இந்த உலகங்களை வியாபித்து நிலைபெறுகிறாயோ, உன்னுடைய அந்த மங்கல விபூதிகளை முழுவதுமாகக் கூறுதல் வேண்டும்.