Bhagavad Gītā (Kashmirian recension)1.47
एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् ।
विसृज्य सशरं चापं शोकसंविग्नमानसः ॥
१-४७ ॥
evamuktvārjunaḥ saṅkhye rathopastha upāviśat |
visṛjya saśaraṃ cāpaṃ śokasaṃvignamānasaḥ ||
1-47 ||
— இவ்வாறு சொல்லி ; — அர்ஜுனன் ; — போர்க்களத்தில் ; — தேர்த்தட்டில் அமர்ந்தான் ; — அம்புடன் கூடிய வில்லைக் கீழே வீசிவிட்டு ; — துயரால் கலங்கிய மனத்துடன் போர்க்களத்தில் இவ்வாறு கூறிய அர்ஜுனன், அம்புடன் கூடிய வில்லைக் கீழே போட்டு, துயரால் கலங்கிய மனத்துடன் தேர்த்தட்டில் அமர்ந்தான்.