तदुक्तयोगयज्ञाद्यैः कर्मभिर्भुवि मानवाः ।
देवान् पितॄन् प्रीणयन्तः पुण्यशीलाः कृते युगे ॥२०॥
taduktayogayajñādyaiḥ karmabhirbhuvi mānavāḥ |
devān pitṝn prīṇayantaḥ puṇyaśīlāḥ kṛte yuge ||20||
அவற்றில் சொல்லப்பட்ட யோகம், யாகம் முதலிய கருமங்களால், கிருத யுகத்தில் பூமியில் மனிதர்கள், தேவர்களையும் முன்னோர்களையும் மகிழ்வித்து, புண்ணிய சீலர்களாய் இருந்தனர்.