तत्र शिवाः मन्त्रमहेशाः मन्त्रेशाः मन्त्राः विज्ञानाकलाः प्रलयाकलाः सकला इति सप्त शक्तिमन्तः
Transliteration (IAST)
tatra śivāḥ mantramaheśāḥ mantreśāḥ mantrāḥ vijñānākalāḥ pralayākalāḥ sakalā iti sapta śaktimantaḥ
அதில் சிவர்கள், மந்திரமகேசர்கள், மந்திரேசர்கள், மந்திரர்கள், விஞ்ஞானாகலர்கள், பிரளயாகலர்கள், சகலர்கள் என்று சக்தியை உடைய அறிபவர்கள் (சக்திமான்கள்) ஏழு பேராவர்.