तत्र पृथिवीतत्त्वं शतकोटिप्रविस्तीर्णं ब्रह्माण्डगोलकरूपम्
Transliteration (IAST)
tatra pṛthivītattvaṃ śatakoṭipravistīrṇaṃ brahmāṇḍagolakarūpam
அவற்றுள், பிருதிவீ தத்துவம் (மண் தத்துவம்) நூறு கோடி (யோஜனை) அளவில் விரிந்து, பிரம்மாண்டக் கோளத்தின் வடிவம் கொண்டது.