सिद्धिकामस्य द्वितीयतुर्यपञ्चमाः सर्वथा निर्वर्त्याः षष्ठस् तु मुमुक्षोः मुख्यः तस्यापि द्वितीयाद्या नैमित्तिके यथासम्भवम् अनुष्ठेया एव विधिपूरणार्थं च
Transliteration (IAST)
siddhikāmasya dvitīyaturyapañcamāḥ sarvathā nirvartyāḥ ṣaṣṭhas tu mumukṣoḥ mukhyaḥ tasyāpi dvitīyādyā naimittike yathāsambhavam anuṣṭheyā eva vidhipūraṇārthaṃ ca
சித்தியை விரும்புபவனுக்கு இரண்டாம், நான்காம், ஐந்தாம் முறைகள் எல்லா வகையிலும் செய்யப்பட வேண்டியவை. ஆனால் ஆறாவது முமுக்ஷுவுக்கு (முக்தியை விரும்புபவனுக்கு) முதன்மையானது; அவனுக்கும்கூட இரண்டாம் முதலியவை, நைமித்திகத்தில், இயன்றவரை, விதியை நிறைவு செய்வதற்காகச் செய்யப்பட வேண்டியவையே.