सन्तः समस्तमयचित्प्रतिभाविमर्शसारं समाश्रयत शास्त्रम् अनुत्तरात्म
Transliteration (IAST)
santaḥ samastamayacitpratibhāvimarśasāraṃ samāśrayata śāstram anuttarātma
சத்துக்களே (நல்லோர்களே), சர்வமயமான சித்-பிரதிபையின் (பேரறிவுக் காந்தியின்) விமர்சத்தையே சாரமாகக் கொண்ட, அனுத்தரத்தையே ஆத்மாவாகக் கொண்ட சாஸ்திரத்தைச் சார்ந்து கொள்ளுங்கள்.