ततः अग्निकुण्डं परमेश्वरशक्तिरूपतया भावयित्वा तत्र अग्निं प्रज्वाल्य हृदयान्तर्बोधाग्निना सह एकीकृत्य मन्त्रपरामर्शसाहित्येन ज्वलन्तं शिवाग्निं भावयित्वा तत्र न्यस्य अभ्यर्च्य मन्त्रान् तर्पयेत् आज्येन तिलैश् च
Transliteration (IAST)
tataḥ agnikuṇḍaṃ parameśvaraśaktirūpatayā bhāvayitvā tatra agniṃ prajvālya hṛdayāntarbodhāgninā saha ekīkṛtya mantraparāmarśasāhityena jvalantaṃ śivāgniṃ bhāvayitvā tatra nyasya abhyarcya mantrān tarpayet ājyena tilaiś ca
பின்னர், அக்னி குண்டத்தை பரமேசுவர சக்தி வடிவமாகப் பாவித்து, அதில் அக்னியை மூட்டி, இதயத்தினுள் இருக்கும் போதாக்னியுடன் (உணர்வு அக்னியுடன்) ஒன்றாக்கி, மந்திர பராமர்சத்துடன் (உணர்வுடன்) எரியும் சிவாக்னியைப் பாவித்து, அதில் (தெய்வங்களை) ந்யாஸம் செய்து, அர்ச்சித்து, மந்திரங்களை ஆஜ்யத்தாலும் (நெய்யாலும்) எள்ளாலும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.