तन्नाम्ना चिह्नितं तत्र ससर्ज मनसा सुतम् ।
खमुत्पपात संसिद्धस्तत्पुत्रोऽपि तथा तथा ॥११३॥
tannāmnā cihnitaṃ tatra sasarja manasā sutam |
khamutpapāta saṃsiddhastatputro'pi tathā tathā
அங்கே அந்தப் பெயரால் (த்ர்யம்பகம் எனக்) குறிக்கப்பட்ட மகனை மனத்தால் படைத்தான்; (தந்தையோ) ஸித்தனாகி (பெருநிலையடைந்து) வானில் பறந்தெழுந்தான்; அவன் மகனும் அவ்வாறே அவ்வாறே (மகனைப் படைத்தான்).