The Vision of Śiva· 3.91 / 99

The Vision of Śiva3.91

3.91
उपलादेर्जडत्वेऽपि शिवत्वं ते कथं स्थितम् ॥९१॥
upalāderjaḍatve'pi śivatvaṃ te kathaṃ sthitam
— கல் முதலியவற்றின் ; — ஜடத்தன்மையிலும் (உணர்வின்மையிலும்) ; — சிவத்துவம் ; — உனக்கு ; — எவ்வாறு ; — நிலைபெற்றது

கல் முதலியவற்றின் ஜடத்தன்மையிலும் (உணர்வின்மையிலும்) சிவத்துவம் உனக்கு எவ்வாறு நிலைபெற்றது?