The Vision of Śiva· 3.90 / 99

The Vision of Śiva3.90

3.90
यत्रात्मानुभवानिष्ठा तत्रेच्छा च न किं भवेत् ॥९०॥
yatrātmānubhavāniṣṭhā tatrecchā ca na kiṃ bhavet
— எங்கு ; — (தனது) ஆத்மாவின் அனுபவத்தில் நிலைப்பு ; — அங்கே ; — இச்சையும் ; — இல்லை ; — இராதா ; — இருக்கும்

எங்கு (தனது) ஆத்மாவின் அனுபவத்தில் நிலைப்பு உள்ளதோ, அங்கே இச்சையும் இராதா?