अनन्तस्यानुभूतिः का परिच्छेदं विनात्मनः ॥७४॥
anantasyānubhūtiḥ kā paricchedaṃ vinātmanaḥ
பரிச்சேதம் (வரம்பு) இன்றி, அனந்தமான (எல்லையற்ற) ஆத்மாவுக்கு எத்தகைய அனுபூதி (உண்டாகும்)?