अविभागा तु पश्यन्ती सर्वतः संहृतक्रमा ।
इत्यादिवाक्यरचनैस्तैरेवं प्रतिपादितम् ॥११॥
avibhāgā tu paśyantī sarvataḥ saṃhṛtakramā |
ityādivākyaracanaistairevaṃ pratipāditam
"ஆனால் பஶ்யந்தீ அவிபாகமானது (பிரிவற்றது), முற்றிலும் க்ரமம் (வரிசை) ஒடுங்கியது" — இது முதலிய வாக்கிய-அமைப்புகளால் அவர்களால் இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டது.