1.5 उद्यमो भैरवः ॥५॥ udyamo bhairavaḥ sūtra udyamaḥ — திடீர் எழுச்சி/வெளிப்பாடு (விழிப்புணர்வின்) ; bhairavaḥ — பைரவன், பரம சிவன் (விழிப்புணர்வின்) திடீர் எழுச்சியே பைரவன்.