Bhagavad Gītā (Kashmirian recension)9.29
शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥
९-२९ ॥
śubhāśubhaphalairevaṃ mokṣyase karmabandhanaiḥ |
saṃnyāsayogayuktātmā vimukto māmupaiṣyasi ||
9-29 ||
— இவ்வாறு நல்ல-தீய பயனுடையவற்றினின்று ; — கர்மபந்தங்களினின்று விடுபடுவாய் ; — சந்நியாசயோகத்தில் நிலைத்த ஆத்மாவுடன் ; — விடுபட்டு என்னை அடைவாய் இவ்வாறு நல்ல-தீய பயனுடைய கர்மபந்தங்களினின்று விடுபடுவாய்; சந்நியாசயோகத்தில் நிலைத்த ஆத்மாவுடன், விடுபட்டு என்னை அடைவாய்.