यान्ति देवव्रता देवान्पितृन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥
९-२६ ॥
yānti devavratā devānpitṛnyānti pitṛvratāḥ |
bhūtāni yānti bhūtejyā yānti madyājino'pi mām ||
9-26 ||
தேவவிரதர் தேவர்களை அடைகின்றனர், பித்ருவிரதர் பித்ருக்களை அடைகின்றனர், பூதங்களை வழிபடுவோர் பூதங்களை அடைகின்றனர்; என்னை வழிபடுவோர் என்னை அடைகின்றனர்.