धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम् ।
तत्र चान्द्रमसं ज्योतिर्योगी प्राप्य निवर्तते ॥
८-२५ ॥
dhūmo rātristathā kṛṣṇaḥ ṣaṇmāsā dakṣiṇāyanam |
tatra cāndramasaṃ jyotiryogī prāpya nivartate ||
8-25 ||
புகை, இரவு, கிருஷ்ணபக்ஷம், சூரியனின் தென்திசைப் போக்கான ஆறுமாதம் — அதில் சந்திர ஒளியை அடைந்த யோகி மீள்கிறான்.