येषां त्वन्तं गतं पापं जनानां पुण्यकर्मणाम् ।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः ॥
७-२८ ॥
yeṣāṃ tvantaṃ gataṃ pāpaṃ janānāṃ puṇyakarmaṇām |
te dvandvamohanirmuktā bhajante māṃ dṛḍhavratāḥ ||
7-28 ||
ஆனால், புண்ணியம் செய்த எவர்களின் பாவம் முடிவடைந்ததோ, அந்த மக்கள் இருமை மயக்கத்தினின்று விடுபட்டு, உறுதியான விரதத்துடன் என்னை வழிபடுகின்றனர்.