Bhagavad Gītā (Kashmirian recension)6.48
तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः ।
कर्मिभ्यश्चाधिको योगी तस्माद् योगी भवार्जुन ! ॥
६-४८ ॥
tapasvibhyo'dhiko yogī jñānibhyo'pi mato'dhikaḥ |
karmibhyaścādhiko yogī tasmād yogī bhavārjuna ! ||
6-48 ||
— தவசிகளைவிட யோகி உயர்ந்தவன் ; — அறிஞர்களைவிடவும் உயர்ந்தவன் என்று கருதப்படுகிறான் ; — கர்மிகளைவிடவும் யோகி உயர்ந்தவன் ; — ஆகையால் யோகியாகு, அர்ஜுனா யோகி தவசிகளைவிட உயர்ந்தவன், அறிஞர்களைவிடவும் உயர்ந்தவன், கர்மிகளைவிடவும் உயர்ந்தவன்; ஆகையால், அர்ஜுனா, யோகியாகு.