Bhagavad Gītā (Kashmirian recension)· 3.13 / 48

Bhagavad Gītā (Kashmirian recension)3.13

3.13
यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः । भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात् ॥ ३-१३ ॥
yajñaśiṣṭāśinaḥ santo mucyante sarvakilbiṣaiḥ | bhuñjate te tvaghaṃ pāpā ye pacantyātmakāraṇāt || 3-13 ||
— யஜ்ஞத்தின் எச்சத்தை உண்ணும் நல்லோர் ; — எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றனர் ; — தீயோரோ பாவத்தையே உண்கின்றனர் ; — தங்களுக்காகவே சமைப்போர்

யஜ்ஞத்தின் எச்சத்தை உண்ணும் நல்லோர் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்; தங்களுக்காகவே சமைக்கும் தீயோரோ பாவத்தையே உண்கின்றனர்.