अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भवः ।
यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्मसमुद्भवः ॥
३-१४ ॥
annād bhavanti bhūtāni parjanyādannasambhavaḥ |
yajñād bhavati parjanyo yajñaḥ karmasamudbhavaḥ ||
3-14 ||
உணவினின்று உயிர்கள் உண்டாகின்றன, மழையினின்று உணவு உண்டாகிறது; யஜ்ஞத்தினின்று மழை உண்டாகிறது, யஜ்ஞம் செயலினின்று உண்டாகிறது.