स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि ।
धर्म्याद्धि युद्धाच्छ्रेयोऽन्यत्क्षत्रियस्य न विद्यते ॥
२-३२ ॥
svadharmamapi cāvekṣya na vikampitumarhasi |
dharmyāddhi yuddhācchreyo'nyatkṣatriyasya na vidyate ||
2-32 ||
உன் சுயதர்மத்தைக் கருதியும் நீ தளரத் தகாது; தர்மத்திற்கேற்ற போரைவிட க்ஷத்திரியனுக்கு வேறு சிறந்தது இல்லை.